[Tamil] - Paisaasam

Written by:
Gokul Seshadri
Narrated by:
Deepika Arun

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
June 2020
Duration
11 hours 43 minutes
Summary
பன்னிரண்டாம் நூற்றாண்டு. பாண்டி நாட்டுக் கிராமமான கோளக்குடியில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. அவற்றை எதிர்கொள்ள விழையும் ஊர்க் காவலன் திருவரங்கனைத் தடுமாறச் செய்வது ஒரு முக்கியமான கேள்வி. இது மனிதர்களின் வேலையா? அல்லது ஏதேனும் பிசாசுகளின் லீலையா? கல்வெட்டுகளும் கள ஆய்வுகளும் காட்டும் வளமான வரலாற்றுச் சூழலில் கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்புக் குறையாமல் செல்லும் வித்தியாசமான சரித்திரத் திகில் கதை.
1 book added to cart
Subtotal
$13.99
View Cart